நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பல போராட்டங்களை,தாண்டியபிறகு இப்போதுதான் ஒரு பெரிய இடத்தை பிடித்திருக்கிறார்.
முதலில் சின்ன சின்ன ரோலில் நடித்துவந்த இவர் இப்போது நாயகனாகவே சில படங்கள் நடித்துவருகிறார்.
இவரின் கால்ஷீட் கிடைக்க இயக்குனர் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே கூறலாம். 2009ம் ஆண்டு தான் யோகி பாபு முதன்முறையாக சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.
மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்த யோகி பாபுவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது யோகி பாபுவின் அண்ணனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவர் ஒரு கோவில் கட்டி ஆன்மிகத் தொண்டு செய்து வருகிறார் எனவும். வார இறுதி நாட்கள், பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் அருள்வாக்கு சொல்லி வருகிறார் என்றும் பேசப்படுகிறது.
சக்தி யோகி ராஜாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் இருவருமே ஒன்றாக இருக்கிறார்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழ
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் ப
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக
கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுள
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆ
வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வரு
நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீத