நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையில் தலைநகர போலீசாரால் காப்பாற்றப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் மின்சாரம் தாக்கி சாலையில் கிடந்த மயில் ஒன்றை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். உடனயாக அவர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து விரைந்து சென்ற போலீசார் மயிலை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சைக்கு பின்னர் அந்த மயிலின் உயிர் காப்பாற்றப்பட்டது. கடுமையான மற்றும் உடனடி முயற்சியால் மயில் காப்பற்றப்பட்டதாக புராரி காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையà®
தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட 2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பரà கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்à இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்à கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் à® அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்à உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற à புதுடெல்லி கடந்த ஓராண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டà® தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர௠சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை à® மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் à பெரும்போகம்
