இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக சவுதி அபிவிருத்திக்கான நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அப்துல்ரஹ்மான் அல்-மர்ஷாத் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.
அபிவிருத்தித் திட்டங்களுக்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்காகவும், இரு அரசாங்கங்களுக்கிடையில் தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக்காகவும் சவுதி அபிவிருத்திக்கான நிதியத்திற்கும் சவுதி அரேபியா இராச்சியத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியை இதன்போது தெரிவித்தார்.
அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் ஆதரவுடன் இந்நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
அன்று முதல் கடந்த நான்கு தசாப்த காலங்களாக இந்நாட்டின் பல அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்நிதியம் பங்களிப்பு செய்துள்ளது.
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக
கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
டெங்கு வைரஸின் அறிகுறிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக
வவுனியா, புளியங்குளம், புதுவிளாங்குளம் காட்டுப் பகுதி
கிளிநொச்சியிலிருந்து அம்பாறை - பொத்துவில் பிரதேசத்தி
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசி
சாவகச்சேரியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரு
பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
