நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குறித்து பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுடன் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்வையொட்டி பிரதமர் மோடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடவுள்ளார். தேர்வு நேரத்தில் ஏற்படும் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்க்கொள்வது குறித்து மோடி உரையாற்றுவார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான முன்பதிவு வரும் நாளை முதல் தொடங்கவுள்ளது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறுபவர்ள் பிரதமர் மோடியுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். சிறப்பு வெற்றியாளர்களுக்கு பிரதமர் கையெழுத்திட்ட அவர்களது புகைப்படங்கள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் உண்டு.
நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் மகாத்மா காந்தியி
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி
டெல்லியில் ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கு
அ.தி.மு.க. 
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் ந
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து
ஆப்கானிஸ்தானை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மகாராஷ்டிரா நவநிர் உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப
