இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் நேற்று தலைநகர் டெல்லி சென்றார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது அவர் பாஜக் ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாண்டி தொகுதிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் கூறுகையில், இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க.வின் 4 ஆண்டு கால அரசாட்சியின் நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ம் தேதி மாண்டி நகருக்கு வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அப்போது, நீர்மின் திட்டம் மற்றும் பன்னோக்கு திட்டம் உள்பட ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவித்தார்
சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறா
சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை
கேரள மாநில முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் அ
ர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதி
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி