கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,081 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,469 பேர் குணமடைந்துள்ள நிலையில், 264 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது 83,913 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரையிலான தினசரி அப்டேட்டின் குறைந்த பதிவாகும்.
இந்தியாவில் இதுவரை 3,41,78,940 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 4,77,422 பேர் உயிரிழந்துள்ளனர். 1,37,46,13,252 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தம
மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு சத்தீஸ்காரில் நக்சலைட்டுகளுடனான துப்பாக்கி சண்டையில சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக் மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட 6கட்ட அகழாய்வு பணிகள் முடிந்த நிலையில் கீழடியில் 7ஆ டெல்லியில், நேற்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்