ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.
நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை சொல்லும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இதில் கை கட்டப்பட்ட நிலையில் இனியா நிற்கும் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீத
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் க
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன்
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
தமிழ் சினிமாவி
தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களில் நடித்தவர் தா
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நட
தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன
