முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக் செய்யப்பட்டது. டிரம்ப் வலைதளத்தை இயக்க முற்பட்டால், துருக்கியை சேர்ந்த ரூட்அயில்டிஸ் குழு உருவாக்கிய வலைப்பக்கம் திறந்தது.
அந்த வலைப்பக்கத்தில், 'அல்லாவை மறந்தவர்களை போன்று இருக்காதீர்கள், கூட்டணியே அவர்களை மறக்க செய்திருக்கிறது. இங்கு அவர்கள் உண்மையில் வழிமாறி சென்றனர்.' எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது. இதே வாசகம் துருக்கி மொழியிலும் எழுதப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஹேக்கர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களுக்கான இணைய முகவரியும் அந்த வலைப்பக்கத்தில் இடம்பெற்று இருந்தது. உலகளவில் பல்வேறு அரசியல் தலைவர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களை ரூட்அயில்டிஸ் குழு நடத்தி வருகிறது.
முன்னதாக பலமுறை அமெரிக்க அரசியல் தலைவர்களின் வலைதளங்கள் இதேபோன்று ஹேக் செய்யப்பட்டு இருக்கின்றன. ஹேக் செய்யப்பட்ட டிரம்ப் வலைதளம் தற்போது சீராக இயங்குகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் ச
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் க
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நா
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் à®
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் தோற்றம் குறித்த விà
பிரிட்டனில்
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களுà® துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழà உலக அளவில் 1.77 கோடி பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி இர ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழà வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நாà
