மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு இன்று 90-வது பிறந்தநாள் ஆகும்.
இதையடுத்து அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:-
ஏவுகணை நாயகனான முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல்கலாம். அவர் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அப்துல் கலாமுடன் இருக்கும் புகைப்படங்களையும் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...வகுப்புக்கு வராததால் தாக்குதல்- மாணவனை எட்டி உதைத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் முனையம் தொடர்பில் இந
இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப்
தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வரு
கேரளாவில் மழை வெ
தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை சேவல் சண்டைக்
இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர
பிளஸ்-2 மாணவர்களுக்கு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகா மாநிலத்தை சே மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர