உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியிருந்தார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த சுப்ரீம் கோர்ட்டு, 24 மணி நேரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதற்கு கபில் சிபல் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘லகிம்பூர் கேரியில் பயங்கரம் நடந்துள்ளது. மோடிஜி, ஏன் அமைதி காக்கிறீர்கள்? நீங்கள் ஒரு அனுதாப வார்த்தை சொன்னால் போதும். அது ஒன்றும் கடினமில்லையே? நீங்கள் இப்போது எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? தயவு செய்து சொல்லுங்கள்’ என்று கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் ஜெயந்திவிழா
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் பரவலைக் கட்டு கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிரா கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும கேரளாவில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் கூடல் மாணிக்கம மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிற சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பா டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்