நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் , ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் -1,420
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – 5,106
சைனோபார்ம் முதலாவது டோஸ் – 15,572
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 31,855
ஸ்புட்னிக் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஃபைசர் முதலாவது டோஸ் – 1,419
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 159
மொடர்னா முதலாவது டோஸ் – 1320
மொடர்னா இரண்டாவது டோஸ் – 270
இதற்கமைய, நாட்டில் இதுவரை 14,524,408 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும்,11,773,685 பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசா
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரà
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பà
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கà
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு பà
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலஙà ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அà உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அà ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய முகவர் நில௠நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற் பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெடà கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பà
