மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லைகளில் முகாமிட்டு 8 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
டெல்லி-உத்தர பிரதேச எல்லையான காஜிப்பூரில் போராட்டம் நடத்திவரும் பாரதிய கிசான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது. டெல்லியை போல், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவையும் மாற்றுவோம். அதாவது, லக்னோவுக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் முடக்குவோம்.
உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல்களுக்கு முன்பு அம்மாநிலங்களில் மிகப்பெரிய விவசாயிகள் போராட்டம் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341
இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக
இந்தியாவில்
கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட் வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக உத்தரகாண்டின் சுகாதார மந்திரி தன்சிங் ராவத் செய்தியா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமா தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி
