பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சச்சின் கெடேகர், பாக்யஸ்ரீ, முரளி சர்மா, பிரியதர்ஷி, சாஷா சேத்ரி, மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.
ராதே ஷ்யாம் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீஷர் வெளியானது. டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
சமீபத்திய அப்டேட் என்னவென்றால், ராதே ஷ்யாம் தயாரிப்பாளர்கள் பிரபாஸின் ஆடைகளுக்கு மட்டும் பெரிய தொகையை செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆம், படத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட ரூ.6 கோடி ரூபாய் வரை பிரபாஸின் காஸ்டியூமக்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ராதே ஷ்யாம் படம் முழுவதிலும் பிரபாஸ் பிரத்தேயேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளிலேயே வலம் வருவார். பிரபாஸின் ஆடைகளுக்காக சிறப்பு ஆடை வடிவமைப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனராம். எனவே பிரபாஸ் இதுவரை நடித்ததில் ஆடைகளுக்கு அதிகமாக செலவிடப்பட்ட படம் இதுவாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
விஜய்யில் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்
இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்
பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை பட
இயக்குனர் விக்னேஷ் சி
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம
தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரம
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு
