சினிமா

 • All News
 • பல பிரச்சனைகளுக்கு பின்னர் மீண்டும் படமாக்கப்படவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு
பல பிரச்சனைகளுக்கு பின்னர் மீண்டும் படமாக்கப்படவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு
Jan 14
பல பிரச்சனைகளுக்கு பின்னர் மீண்டும் படமாக்கப்படவுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு  திரைப்படமொன்று உருவாகவுள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது.எனினும் கோவிட் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டிருந்தது.‘800’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் முதலில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால், சமூக வலைதளங்களில் எழுந்த தொடர் எதிர்ப்பு காரணமாக, அப்படத்திலிருந்து விலகுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.அதன் பிறகு இப்படம் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மூலம் பிரபலமான தேவ் படேல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct30

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின

Jul06

திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு ச

Jan20

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக

Oct13

‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த

Jun12

பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீ

Apr27

2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக

Jan23

கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு

Sep20

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர

Jul13

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந

Jun10

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத

Jul08

தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத

Jan19

18 ஆண்டு கால திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்

Jul22

கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற

May29

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர்

Aug03

கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி ப

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (00:59 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (00:59 am )
Testing centres