பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்இ
'ஒப்பற்ற கடின உழைப்புஇ அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் தாங்கள் மேற்கொண்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிஇ தங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புவதாக' குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது பிறந்தநாளான இன்று மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதுதவிர நாட்டின் புதிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.
இதனிடையே நமிபியாவில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்தியாவில் வாழ்ந்து 70 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன 8 சிறுத்தைகளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடி குனோ தேசிய உயிரியியல் பூங்காவில் திறந்து விடவுள்ளார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷிய வெள
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,த
வடமாநிலங்களில் கோலோச்சும்
கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு மு வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந முன்னாள் முதல்-மந்திரி
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில் தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்
