பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. கிட்டத்தட்ட 800 நாட்கள் திரையரங்கில் இப்படம் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்தவர் நடிகை சுவர்ணா மாத்திவ்.
சந்திரமுகி படத்தில் வடிவேலு, ரஜினி, சுவர்ணா மாத்திவ்வின் நகைச்சுவை காட்சியை இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்த நடிகை சுவர்ணா மாத்திவ்வின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்திரமுகி படத்தில் நடித்த நடிகையா இது என கேட்டு வருகிறார்கள்.
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப
தமிழ் சினிமாவின் உச்ச ந
பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டியின் கலக்கல் போட்டோஷூட் பு
மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெ
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக தி
சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த
தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந
சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிர
என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஆடியோவை இன்று 
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோ
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக
