சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த இரு சிறுமியினர் அவசர உதவி எண்ணான 100க்கு போன் போட்ட நிலையில், போலீசார் அந்த சிறுமிகளை மீட்டிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
விளையாடுங்கள் 400% வரவேற்பு போனஸ்களை வெல்லுங்கள் தமிழ் சினிமாவின் கவர்ச்சி குயினாக ஒரு காலத்தில் நடித்து அசத்தியவர் நடிகை மும்தாஜ். சினிமா வாய்ப்புகள் குறைந்து ஆள் அட்ரஸே காணாமல் போன மும்தாஜ் திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
ஆனால், அதன் பின்னரும் பெரிதாக அவர் திரைத்துறையில் கம்பேக் கொடுக்கவில்லை
நக்மா கான் எனும் பெயர் கொண்ட மும்தாஜ் டி ராஜேந்தரின் மோனிஷா என் மோனாலிசா படத்தில் அறிமுகமாவதற்காக மும்தாஜ் என பெயரை மாற்றிக் கொண்டார். 1999ம் ஆண்டு அந்த படம் வெளியானதும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் மும்தாஜுக்கு குவிந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் மும்தாஜ் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்த மும்தாஜுக்கு தொடர்ந்து ஹீரோயின் ரோல் கிடைக்காத நிலையில், கவர்ச்சி நடிகையாக குத்தாட்டம் போட ஆரம்பித்தார். விஜய்யின் குஷி படத்தில் அவர் ஆடிய 'கட்டிப்புடி கட்டிப்புடிடா' பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. ஸ்டார், ரோஜாக் கூட்டம், குத்து உள்ளிட்ட பல படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக
கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந
பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு பிரபலமான கேப்ரியல்லா,
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களம
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாள
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேத