இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உதாரணமாக கொண்டு இந்திய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை அரசாங்கம் எவ்வாறு தனது பொருளாதாரத்தை நிர்வகிக்கக் கூடாது என்பதற்கான சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்பது இரகசியமல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் பணவீக்க முறைகளுக்கு மத்தியில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்ததால், இலங்கை போன்ற நிலையே எதிர்நோக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
2014 முதல், இந்தியா ஒரு வகுப்புவாத வெறி மற்றும் கற்பனையான அச்சத்திற்குள் தள்ளப்படுகிறது.
இது மிகை தேசியவாதம் மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்தின் அதே பாதையில் செல்கிறது.
அனைத்தும் சமூக ஒற்றுமை மற்றும் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெக்பூபா தெரிவித்துள்ளார்.

பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்ப
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ
இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம தமிழகத்தில்
ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடு தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்த 54 வயதான நப தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா சீனாவில் 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உ
