பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தர்
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை தேசிய கபடி அணியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.சிறைச்சாலை உத்தியோகத்தரான ஆர்.பென்சி என்பவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் கபடிப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. 17ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆடவர் கபடிப் போட்டியில் இவர் கலந்துகொள்ளவுள்ளார்.
விமான பயணச்சீட்டு, உணவு, தங்குமிடம் மற்றும் உள்ளகப் போக்குவரத்து உள்ளடங்கலாக உரிய வசதிகளை பங்களாதேஷ் வழங்கியுள்ளது.
சர்வதேச கபடி சம்மேளனம் மற்றும் ஆசிய கபடி சம்மேளனத்தின் அனுசரணையில் “தி பங்களாதேஷ் கபடி கூட்டமைப்பு பங்கபந்து கோப்பை – 2022” சர்வதேச கபடி போட்டியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன் பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிர மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற் நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
