More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம்! கிராமத்து ஸ்டைலில் இனி குடிங்க...!
தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம்! கிராமத்து ஸ்டைலில் இனி குடிங்க...!
Feb 22
தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம்! கிராமத்து ஸ்டைலில் இனி குடிங்க...!

தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.



தேவையான பொருட்கள்




  1. அரிசி திப்பிலி – 10

  2. கண்டதிப்பிலி – சிறிதளவு

  3. மிளகு – 10

  4. காய்ந்த மிளகாய் – 1

  5. புளி – ஒரு நெல்லிக்காய் அளவு

  6. சீரகம், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்

  7. கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு

  8. எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

  9. உப்பு – தேவையான அளவு

  10. கொத்தமல்லி – சிறிதளவு



செய்முறை



முதலில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிறகு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.



தொடர்ந்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் விட்டு வறுக்கவும்.



பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.



இந்த அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை மிக்ஸ் செய்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தணலில் கொதிக்கவிடவும். இதற்கிடையில், மற்றொரு பாத்திரம் எடுத்து அதை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.



பிறகு, சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அவற்றை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான திப்பிலி ரசம் தயார்.



இந்த அற்புத ரசத்தை பருப்பு துவையல், வறுத்த மணத்தக்காளி வற்றலுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக

Jan13

புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச

Jan30

கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று தற்போத

Mar11

இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்

Feb08

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சாப்பிட்டு வந்த இயற்கையாக வி

Feb07

திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ

Sep24

 ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்

Feb11

‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர

May17

பொதுவாக உடல் நலத்தை காக்க இதய நோயாளிகள் மட்டுமின்றி, வ

Mar28

இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக

Mar09

பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது

Sep22

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள

Feb06

தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி

Mar07

நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும

Feb06

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 26 (03:08 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 26 (03:08 am )
Testing centres