மருத்துவம்

 • All News
 • Omicron தொற்று ஏற்பட்டால் முதல் அறிகுறி என்னென்ன?
Omicron தொற்று ஏற்பட்டால் முதல் அறிகுறி என்னென்ன?
Jan 13
Omicron தொற்று ஏற்பட்டால் முதல் அறிகுறி என்னென்ன?

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று உலகளவில் கடும் வேகமாக பரவி வருகின்றது.இந்த ஒமிக்ரான் தொற்று டெல்டாவைப் போன்று பயங்கரமான விளைவினை ஏற்படுத்தாமல் குறைவாகவே பாதிப்புள்ளதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.முதல் அறிகுறி

ஒமிக்ரானின் முதல் அறிகுளி என்னவெனில் தொண்டை புண் என்றே கூறப்படுகின்றது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நார்வே விஞ்ஞானிகளும் ஒமிக்ரானின் முக்கிய மற்றும் முதல் அறிகுறி தொண்டை புண், தொண்டை கரகரப்ப, மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் உடல்வலி போன்றவற்றைக் கூறியுள்ளனர்.ஆய்வுகள் கூறுவது என்ன?

Zoe Covid Symptom ஆய்வின்படி, ஓமிக்ரான் நோயாளிகளில் தொண்டைப் புண்தான் முதல் மற்றும் மிகவும் பொதுவான அறிகுறியாக உள்ளது.நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கிறிஸ்துமஸ் விருந்திற்குப் பிறகு கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவீதம் பேருக்கு தொண்டை வலி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.

Jan20

நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு

Jan25

நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்

Jan22

சமையலில் பயன்படும் பூண்டில் பல வகையான ஆரோக்கிய நன்மைக

Jan19

இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும்  முக்கிய நோய

Jan13

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரான் தொற்று உலகளவ

Jan19

உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ

Jan20

இஞ்சி நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்பு

Jan13

புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச

Jan11

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:19 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 27 (01:19 am )
Testing centres