உலக விளையாட்டு

 • All News
 • ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் யாழ்.இளைஞன்!
ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் யாழ்.இளைஞன்!
Feb 12
ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் யாழ்.இளைஞன்!

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது.இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது பேரின் பெயர் ஏல பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர் விஜயகாந்த் வியஸ்காந்த் பெயரும் இடம்பெற்றுள்ளது.19 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் கடந்த ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களின் விபரங்கள்..
 • குசல் பெரேரா

 • திஸர பெரேரா

 • கெவின் கொத்திகொட

 • மஹேஷ் தீக்சன

 • விஜயகாந்த் வியஸ்காந்த்

 • துஷ்மந்த சமீர

 • வனிந்து ஹசரங்க

 • தசுன் ஷானக

 • இசுறு உதான


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதல் 2 டெஸ்ட் போட்டி

Jan19

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ

Mar07

அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா

Feb07

இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத

May06

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி

Jan17

 இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சி

Jan26

சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம

May10

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்

Feb04

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்ரேலிய பகிரங்க

Jan21

சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்

Feb05

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து

Feb05

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை

Jan19

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ

Mar29

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்

Feb12

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 13 (19:03 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 13 (19:03 pm )
Testing centres