Back
  • All News
  • குடும்பஸ்தரை கடத்திச் சென்று வாள்வெட்...
குடும்பஸ்தரை கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் - யாழில் சம்பவம் !
Mar 12
குடும்பஸ்தரை கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் - யாழில் சம்பவம் !



வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் காரணமாக அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.  சம்வம் நேற்றையதினம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை - மாவடி பகுதியை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை - மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்று  அவர்களை வழி மறித்துள்ளனர். 

இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர்.  கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டியுள்ளளார்கள்.  இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.

பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர் 

இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில  அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec24

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள்...

Dec12

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வ...

Jan21

 புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற ம...

Dec23

நெல்லியடி பொலிஸ் பிரிவில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட விசேட...

Jan15

யாழ்ப்பணத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நே...

Nov08

இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி...

Dec16

யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி தென்ப...

Feb25

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட ஒருங்கிணைப...

Jan19

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு  கா...

Jan02

யாழ்ப்பாணம் முத்திரை சந்தியில் உள்ள சங்கிலியன் பூங்கா யாழ். மாநக...

Dec23

இந்தியாவின் இசை மகுடத்தை சூடி எமது நாட்டுக்கு பெருமை சேர்த்த யாழ...

Jan05

நமது அரச வங்கி அமைப்பு ஒரு பிரச்சினையான சூழ்நிலையை எதிர்கொள்வதாக...

Feb04

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைய முற்பட்ட...

Jan01

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய புதிய நிர்வாகம் தெ...

Jan06

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்குள் கஞ்சா பொ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:48 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:48 am )
Testing centres