Back
  • All News
  • சர்க்கரை நோயாளிகள் குடிக்க சரியான டீ ...
சர்க்கரை நோயாளிகள் குடிக்க சரியான டீ வகைகள்!
Dec 28
சர்க்கரை நோயாளிகள் குடிக்க சரியான டீ வகைகள்!



பலருக்கும் காலை எழுந்ததுமே டீ குடிப்பது அன்றாட பழக்கமாக உள்ளது. ஆனால் நீரிழிவு நோய் வந்துவிட்டால் டீயை மிஸ் பண்ண வேண்டியதுதான் என்ற நிலை உள்ளது. அவர்களும் குடிக்க ஆரோக்கியமான சில டீ வகைகள் குறித்து காண்போம்

  க்ரீன் டீ உடலுக்கு புத்துணர்ச்சியையும், பல ஆரோக்கிய 
  நன்மைகளையும் தரக்கூடியது. இது ரத்த குளுக்கோஸ் அளவை 
  குறைக்க உதவும்.

  ப்ளாக் டீ எனப்படும் பால் கலக்காத டீ இன்சுலின் எதிர்ப்பை 
  மேம்படுத்துகிறது.

  கெமோமில் டீ எனப்படுவது டீத்தூள் போன்ற காஃபின் பொருட்கள் 
  இல்லாமல் வாசனை பூக்களால் தயாரிக்கப்படும் தேநீர் ஆகும்.

  காஃபின் இல்லாத இந்த கெமோமில் டீ தூக்கத்தை ஊக்குவிப்பதோடு, 
  இன்சுலின் உற்பத்தியை குறைக்க உதவும்.

  செம்பருத்தி டீயில் கரிம அமிலங்கள், அந்தோசயினின்கள் உள்ளது. 
  இது ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.

  உயர் ரத்த சர்க்கரை பிரச்சினை உள்ளவர்கள் ஆண்டி ஆக்ஸிடெண்ட் 
  பண்புகள் உள்ள மஞ்சள் தேநீரை பருகலாம்.

எந்த தேநீர் பருகலாம் என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையை பெற்று பருகுவது நல்லது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan08

தற்போதைய சமூகத்தில் சிறு வயதினர் முதல் இரைப்பை கோளாறு பிரச்சினைய...

Dec28

பலருக்கும் காலை எழுந்ததுமே ...

Dec24

கண் நோய்கள்:

 பசுவின் பால் ந...

Dec25

முதியவர்களையும் இளைஞர்களாக மாற்றும் புதிய மருந்தை கண்டுபிடித்து ...

Dec16

உடலை வலுப்படுத்த யோகா முறைகள் உள்ளது போல மூளையின் சக்தியை அதிகரி...

Dec26

ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 1 எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய...

Dec24

கபம்:

வால்மிளகின் தூளை சீசாவில் ப...

Dec11

சுகர், உடல் பருமன், இதய பாதிப்பு என மூன்றும்  இப்போது உலகின...

Dec27

01.  நீர்ச்சுருக்கு வெ...

Dec24

பூச்சிக்கடிவலி:

எறும்புகள் போன்ற ...

Nov06

துனுகெதெனிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் நுண்ண...

Dec24

சீதபேதி:

சீதபேதி கடுமையாக உள்ளதா?...

Dec28

மூன்று வேளையும் சாதம் சாப்ப...

Dec09

தரையில் படுத்து தூங்குவதில் சில நன்மைகளும் உண்டு. வாங்க பார்க்கல...

Nov09

வடக்கு கிழக்கில் யுத்தம் நீடித்த காலப் பகுதியில் இல்லாத அளவு இலங...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:13 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:13 pm )
Testing centres