Back
  • All News
  • மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பி...
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது!
Jan 16
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது!



மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று (16) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நானுஓயாவிலிருந்து நேற்று (15) கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட ரயில் கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் கடந்த சில நாட்களுக்கு முன் தடம்புரண்ட இடத்திற்கு சமீபமாக ரயில் தடம்புரண்டதன் காரணமாக நேற்று 3.00 மணி முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகள் தடைப்பட்டிருந்தன .

இதனால் கொழும்பிலிருந்து பதுளை நோக்கு வருகை தந்த பயணிகள் தலவாக்கலை ரயில் நிலையத்திலிருந்து பஸ்களின் ஊடாக அனுப்புவதற்கும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பயணிகள் நானுஓயாவிலிருந்து அனுப்புவதற்கும் நடவடிக்கை மேட்கொள்ளப்பட்டிருந்தன.

நேற்று ரயில் தடம்புரண்டதன் காரணமாக மலையகத்திற்கான மூன்று ரயில் சேவைகள் இரத்தச் செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்  தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக பல தடவைகள் ரயில்கள் தடம் புரள்வு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec26

நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் ம...

Jan16

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று (16) முதல் வழமைக்க...

Jan02

கொஸ்லந்த, வேலன்விட வீடொன்றின் தோட்டத்தில் நேற்று பிற்பகல் வயோதிப...

Dec30

இந்தியாவின் கண்ணியாகுமாரியில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில்

நோர்வூட் நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்த...

Dec30

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள...

Dec23

27. 12. 2023 புதன்கிழமை காலை 9 மணி முதல் நடமாடும் சேவை ஹட்டன் டி...

Dec29

பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று வெள்ளிக்க...

Dec28

பதுளை-அட்டாம்பிட்டிய பாடசாலை மாணவர்கள் மீது பிரத்தியக வகுப்பில் ...

Dec28

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்த...

Nov04

நேற்று மதியம் முதல் மத்திய மலைநாட்டில் பெய்த கடும் மழை காரணமாக&n...

Jan21

தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் தற்போது கோலாகலமாக நடை பெ...

Dec25

2023 – 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீ பாத யாத்திரை சீசன் நாளை (2...

Jan05

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள பட்டல்கல தோட்டத்தில் நேற்று மாலை வேள...

Dec26

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2023 அன்றுடன் 19 ஆண்டு நிறைவட...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:08 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 18 (23:08 pm )
Testing centres