ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 40.கி.மீ. தொலைவில் சுமார் 3லட்சத்து40ஆயிரம் பேர் வசித்து வரும் பெல்கோரோட் நகரின் மீது தினசரி உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா ராணுவம் கூறி வருகின்றது.
இந்நிலையில் பெல்கோரோட் நகரின் மீது திடீரென குண்டு வீசப்பட்டது.
இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குண்டு வீச்சின் காரணமாக சுமார் 20அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள் விரிசலடைந்தன. ஜன்னல்கள், கதவுகள் சேதமடைந்தது. இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் தான் பெல்கோரோட் நகர் மீது ரஷ்யாவின் விமானப்படையின் எஸ்யூ-34 தவறுதலாக குண்டு வீசியுள்ளது கண்டறியப்பட்டது.
ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒர
ரஷ்யா உலகின் மிக பயங்கரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உ
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொ
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்
பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர
ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவ
ரஷ்யா உக்ரைன் மக்களின் வாழ்க்கையில் அக்கறை காட்டவில்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த
சீன தலைநகர் பெய்ஜிங்கில் வானில் இருந்து திடீரென புழு
சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாக
கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத
உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர
கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு