சினிமா

  • All News
  • வழக்கு தொடுத்த ஐஸ்வர்யா ராயின் மகள் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு
வழக்கு தொடுத்த ஐஸ்வர்யா ராயின் மகள் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு
Apr 20
வழக்கு தொடுத்த ஐஸ்வர்யா ராயின் மகள் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சனின் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்களை மீது நடவடிக்கை எடுக்குமாறு இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் தன் தாயின் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



தன்னுடைய உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.



இந்நிலையில் ஆராத்யாவின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.



இதன்போது ஆராத்யா குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதோடு, அந்த காணொளிகளை உடனடியாக நீக்குமாறு கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



மகளின் இந்த சட்ட போராட்டத்துக்காக அலைந்ததன் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.



இதேவேளை, வழக்கு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால் இன்னும் சில தினங்களில் மும்பையில் நடக்கும் பொன்னியின் செல்வன் 2 புரமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகின்றது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb20

நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோ

Apr30

மீண்டும் Sci-Fi படத்தில் சூர்யா 

தமிழ் சினிமாவின் டா

Feb23

மலையாள திரையுலகில் குணச்சித்திர கத

Apr08

கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட வ

Jul25

நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக

Dec22

நடிகர் சிம்பு நடித்து வெளியான மாநாடு இன்று வரைக்கும்

Mar25

KGF Vs Beast 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய

Mar24

அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திர

Feb17

நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம

Apr28

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

Sep13

 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி

Apr30

விஜய் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி பிரம்மாண்டமாக ர

Jul30

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந

Apr30

நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ

Mar15

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டா

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (14:25 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (14:25 pm )
Testing centres