இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக "தி இந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
மேலும் நேற்று (17) மாத்திரம் 60,313 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையிலும் குறிப்பாக வடக்கில் இருவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து
இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா
கர்நாடகத்தின் அடையாளமாக கருதப்படும் மைசூர் தசரா விழா
கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி
கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்
தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி
உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி
கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர
உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர