இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று(16) இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் கலந்துகொண்ட 11 பேர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் நவி மும்பையில் பூஷண் விருது வழங்கும் விழா இடம்பெற்றது.
திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
விழாவில் அந்த மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பகுதியில் நேற்று(16) அதிகபட்சமாக 38 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது.
இதன்போது அதிக வெப்பம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் துர்திஷ்டவசமானது எனவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனவும் மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்..
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால
பா.ம.க. நிறுவனர் டாக்டர்
நாடுமுழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டம புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியை சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் முடிவு எட தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந வங்கக்கடல் பகுதியில் வீசும் சூறைக்காற்று காரணமாக மண் பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள