ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் அமேசான் காடுகளில் இந்த படம் உருவாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை. இந்து கடவுள்களில் ஒன்றான அனுமனை மனதில் வைத்து எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் 3 பாகங்களாக உருவாக்க இருப்பதாகவும் தெரிகிறது.
ஏற்கனவே. ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ இரண்டு பாகங்கள் வெளியான நிலையில். தற்போது அவரது அடுத்த படம் மூன்று பாகங்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய திரையுலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிற
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற
பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று வெண்பா ஒரு திட்டத்துடன
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி
விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவ
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
ஜஸ்வர்யாவை தொடர்ந்து சவுந்தர்யாவும் தனது கணவருடன் பி
இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்ப
நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும்
விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு
நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா