தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது இன்று (07.05.2023) அதிகாலை இரண்டு மணியளவில் நிகழ்ந்துள்ளது
இதன்போது குறித்தி வாகனத்தின் சாரதி நித்திரை கலக்கத்தில் வீதியோர கற்களில் மோதி வாகனம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்
இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்
தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அ
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சீனப் பிரதமர் லீ கெகுவாங் ஆகி
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்
போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்க
அரசாங்கம் வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக சிங்கர