தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வெகுவாக உயரும். இதனால் ரத்தசோகை நோய் போன்றவை சரியாகும்.
உலர் திராட்சை பல்வேறு உடல் நலக்குறைபாடுகளை தவிர்த்து, உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. உணவு சாப்பிட்ட பிறகு உணவு செரிமானத்தை எளிதாக்க சிறிதளவு உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது. மேலும் இதனை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
உலர் திராட்சையில் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் அவை உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.
உலர் திராட்சையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இவை கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்யும். ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை உதவுவதோடு, மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
தினமும் காலை நேரத்தில் சிறிது உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலை சுறுசுறுப்பாக இருக்கச்செய்யும். எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியமாக இருக்க உலர் திராட்சையினை சாப்பிட்டு வரலாம்.
நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர
பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக
உடலில் ஏற்படும் சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எ
தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம் செய்
ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம்
தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. பீட்ர
பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமு