முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் அடையாளம் காணப்படாத உந்துருளி ஒன்று வீதியில் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி திருநகர் பகுதியில் அடையாளம் காணப்படாத NP BGP 4799 இலக்கத் தகட்டை கொண்ட உந்துருளி ஒன்று வீதியில் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது
நேற்று இரவு வீதியில் உந்துருளி ஒன்று எரிந்து சிதைவடைந்து உள்ளது என்று பிரதேச பொதுமக்களால் மல்லாவி காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்னரே காவல்துறையினர் அவ்விடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர். என்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள பொது மக்கள் தெரிவித்தனர்.
இதுவரை குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யாத நிலையில் மல்லாவி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு மலைக்கு வனஜீவர
முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் தொல்லியல் அகழ்வு இட
முள்ளிவாய்க்கால் கிழக்கில் குடும்ப பெண் மீது வீடு ப
பாகிஸ்தானில் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி தங
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன
முல்லைத்தீவில் இருந்து தொல்லியல்கற்களை கடத்திசென்ற
முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக
தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கும
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதி வேகமாக ச
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செய
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-வ
முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் க
முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் பெண் ஒருவர் தவற
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் ப