கொரோனா வைரஸ்

  • All News
  • புதிய வகை கொரோனா இல்லை மத்திய அரசு மறுப்பு!
புதிய வகை கொரோனா இல்லை மத்திய அரசு மறுப்பு!
Apr 07
புதிய வகை கொரோனா இல்லை மத்திய அரசு மறுப்பு!

மும்பையில் புதிய வகை கொரோனா இல்லை என்று மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 



இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  பரவத்தொடங்கியது.  தொற்று முதல் அலை,  இரண்டாம் அலை,  மூன்றாம் அலை என  பாதிப்பை ஏற்படுத்தியது. வருகிற ஜூன் மாதம் நான்காம் அலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சூழலில் கொரோனா குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற தேவையில்லை  என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.



இதனிடையே பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வகை கொரோனா வைரஸான  ஒமைக்ரான் எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்பட்டது. ஒமைக்ரானில் இருந்து உருமாற்றமடைந்த எக்ஸ்இ  வைரஸ் ஒமைக்ரானின் முந்தைய திரிபான  BA2வை விட  10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது. சீனா , இங்கிலாந்து , தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில்  எக்ஸ்இ வைரஸ் வேகமாக பரவி வந்தது. 



இந்த சூழலில் மும்பையில் ஒருவருக்கு எக்ஸ் இ வைரஸ்  தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாகநேற்று செய்திகள் வெளியாகின.  இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு எக்ஸ் இ வகை கொரோனா கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி கூறியதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான மாதிரியை ஆய்வு செய்ததில் அது எக்ஸ்இ வகை கொரோனாவுடன்  ஒத்துப் போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar02

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

May19

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் முதி

Mar20

உலக அளவில் இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள

Apr11

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தட

Jan17

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிச

Jul04

கொரோனா பாதிப்புகள் பற்றி முன்கூட்டியே கணிப்பதற்காக 3

Jun07

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar29

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jun14

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar06

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jul03

சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி

Jan19

70 வயதுக்கு மேற்பட்டவர்கள்&nbs

Feb06

ஓமிக்ரோன் திரிபின் தாக்கம் உலகளாவிய ரீதியில், அதிகரித

Jul04
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (13:55 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (13:55 pm )
Testing centres