பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள் உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்களில் நேற்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
உலகின் மிகப் பெரிய பைலட் சோதனை எனப்படும் இந்த சோதனையாது எதிர்வரும் 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை: மூன்று நாட்கள் விடுமுறை - பிரித்தானியா நடத்தவுள்ள சோதனை |
இதேவேளை வேலை நேரம் குறைக்கப்படுவதன் காரணமாக ஆய்விற்கு உட்படுத்தப்படும் ஊழியர்கள் எவருக்கும் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற சோதனைகள் ஸ்பெயின், ஐஸ்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நடந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் ஆகஸ்ட் மாதம் தங்கள் சோதனையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரித்தானிய இளவரசர் சார்லஸ் எனது காதல் வாழ்க்கையையே ந
லண்டன் சிறையில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொ
இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் வரலாற்
பிரித்தானியாவில் ரஷ்ய விமானம் ஒன்று சிறைப்பிடிக்கப்
அயர்லாந்தில் வடக்கு கடற்கரையில் முதல் உலகப் போரில் பய
தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார ந
கிழக்கு லண்டன் நெடுஞ்சாலையில் மின்சார ஸ்கூட்டர் ஒன்ற
உக்ரைன் மீதாக ஆக்கிரமிப்பை தொடர்ந்து ரஷ்யாவில் இருந்
லண்டன் கால்பந்து போட்டியின் போது 12 வயதுடைய சிறுவன் இனர
லண்டனில் சுரங்க இரயில் முன்னர் குதித்த இலங்கை தமிழர்
பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
பிரித்தானியாவில் இந்திய உணவகம் ஒன்றின் முன்பு நடந்த க
சிறுவர் இல்லமொன்றை நடத்திவரும் டெபோரா எதிரிசிங்கவுக
தமிழர் ஒருவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது உல
பிரித்தானியாவில் தற்போது பாவனையில் இருக்கும் £20 மற்