யாழில் உள்ள ஸ்ரான்லி வீதி, ஈபிடிபி அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ள திறந்தவெளி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் நள்ளிரவு தீப்பற்றி எரிந்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து கட்டுக்கடங்காமல் குறித்த கடை முழுவதும் பரவி பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் கருகியுள்ளன.
விற்பனை நிலையம் தீப்பற்றி எரிவதை அவதானித்த மக்கள் அணைக்க முற்பட்ட போதும் அது முடியாமல் போயுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் விற்பனையாகும் கடையென்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அவ்விடத்துக்கு சற்றுமுன் விரைந்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி
இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறலை கண்டித்து யாழ் ம
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் கறுப்பு வர்ண து
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்த
யாழ்ப்பாணத்தில் 72 வயது மூதாட்டியொருவர் அடித்துக் கொல
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் திருமண வைபவம் ஒன்று
மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்குச் சென்ற குடும்பப் பெண
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செ
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கையில்
யாழ்.ஓட்டுமடம் - காக்கைதீவு வீதியில் உள்ள வீடொன்றுக்க
யாழில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகி
யாழ்ப்பாணம் என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமை
பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்
சுன்னாகம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத
கடற் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராக பருத்தித