படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு இலங்கையின் தேசிய கொடி பிரான்ஸில் 'தமிழர் படை' என்ற அமைப்பால் எரிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (18.05.2022) அன்று பாரிஸ் நகரில் தமிழின அழிப்பு நினைவுநாள் பிரான்ஸ் வாழ் மக்கள் அணிதிரள பேரணியாக நடைபெற்றது.
இந்த நினைவேந்தலில் தமிழீழ மக்களின் தேசியக்கொடியை பயன்படுத்த பிரஞ்சு காவல் துறை தடைசெய்தது.
குறித்த நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடி பயன்படுத்தப்பட்டால் நிகழ்வை கலைக்க நேரிரும் என்றும் பிரஞ்சு காவல்த்துறை எச்சரித்தன.இந்த நிகழிச்சி நிரலுக்கு பின்னால் பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகம் இருந்துள்ளது என்றும் தமிழீழத் தேசியக் கொடியை பயங்கரவாதிகளின் கொடி என்று தவறான விழக்கத்தை பிரஞ்சு அரசுக்கு இலங்கை தூதரகம் வளங்கியுள்ளது என்றும்
குற்றம் சுமாத்திய தமிழ் அமைப்புக்கள் இந்த நிகழ்விற்கு பதிலடி கொடுப்பதற்காக நேற்று நள்ளிரவு பாரிஸில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் கொடி இறக்கப்பட்டு தமிழீழத் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்கள்.
மேலும் 'எமது தமிழீழ அழிப்பு நாளின் போது எமது தமிழீழத் தேசியக் கொடியை பயன்படுத்த விடாது செய்தமைக்கான பதிலடி' என்று கடிதம் ஒன்றும் எழுதிவைக்கப்படது.
"இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கூட எமது தேசியக்கொடியை எந்தவிடாமல் தடுக்க முயற்சிக்கிறீர்கள் இருந்தும் இன்று நாம் தடைகளை மீறி எமது தேசிய கொடியை ஏந்தினோம்" என குறித்த அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையில் முள்
உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த கொரோனா த
பிரான்ஸில் குறைந்த முதல் நடுத்தர வருமானம் ஈட்டும்
பிரான்ஸில் பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்
பிரான்ஸில் தமிழ் பெண்ணை கொடூரமாக தாக்கிய கணவர்
பிரான்சில் குப்பை கூளமாக கிடப்பதாகக் கூறி தனது பாரம்ப பிரான்ஸ் முழுவதும் பருவ காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கிற்கு, சிற பிரான்ஸில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவர் பிரதமராக ந பிரான்சில் இன்று (12) பொதுத பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த குடும்பம் ஒன்றிற்கு யாமுதல் சுற்றுவாக்களிப்பு