கடந்த திங்கட்கிழமை (28.0202022) சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் , காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முல்லைத்தீவு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த இளஞர் கடந்த வரும் செப்ரெம்பர் மாதமளவில் யாழ் யுவதி ஒருவரை திருமணம் செய்து சுவிட்சர்லாந்துக்கு அழைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு இளைஞர் தற்போது தகனம் செய்யப்பட்டுள்ளதாக பேர்ன் மாநில தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை யாழ் யுவதி சுவிட்சர்லாந்து வந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் , இப்படி ஒரு சோகம் நேர்ந்துள்ளது .
மேலும் குறித்த யுவதி அங்கு சென்று சிறிது மாதங்களாவதனால் அவருக்கு சுவிஸ் மொழி மற்றும் இடங்கள் பெரிதும் பழக்கப்படாதவர் எனவும் அங்குள்ளவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட் (IPho) போட்டிகளுக்காக இலங்
கடந்த திங்கட்கிழமை (28.0202022) சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாந
இலங்கை கடுமையான பொருளதார நெருக்கடிக்குள் சிக்கியுள்
உலகில் மிகப் பெரிய தனியார் வங்கியான சுவிஸர்லாந்தின் Cre
சுவிட்சர்லாந்தில் புதிதாக விழும் பனி தொடர்பில் எச்சர
கடந்த திங்கள்கிழமை (21.02.2022) இரவு 22:30 மணி அளவில் சுவிட்சர்லா
சுவிட்சர்லாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவ
திருவள்ளுவர் ஆண்டு 2053 கும்பத்திங்கள் 7ம் காரிநாள் (19. 02. 2022
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறு
மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்களுக்க