வவுனியாவில் புல்வெட்டும் இயந்திரத்திற்குள் அகப்பட்டு கடற்படை வீரர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பூனாவ இராணுவ முகாமில் புல்வெட்டும் இயந்திரம் மூலம் துப்பரவுப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அதனுள் அகப்பட்டு கடற்படை சிப்பாய் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து கடற்படை சிப்பாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இடம்பெற்ற வி
வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக க
வடக்கு மாகாணத்தில் நெல் கொள்வனவுக்காக இரண்டாம் கட்டம
வவுனியாவில் புல்வெட்டும் இயந்திரத்திற்குள் அகப்பட்ட
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத சிசு ஒன
வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சுகாத
வவுனியா - குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று மதுபோ
வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கையின் 74வது சுதந்திர த
கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒரு
வவுனியா கூமாங்குளத்தில் வீடு ஒன்றில் சமைத்துக்கொண்ட
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது....!
சிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதி!...!
உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.50 கோடியாக அதிகரித்துள்ளது!...!