எம்மவர் விளையாட்டு

  • All News
  • 2 ரூபாயில் அடிக்கும் ஜாக்பாட்! இந்த காயின் இருந்தால் 5 லட்சம் சம்பாதிக்கலாம்
2 ரூபாயில் அடிக்கும் ஜாக்பாட்! இந்த காயின் இருந்தால் 5 லட்சம் சம்பாதிக்கலாம்
Mar 05
2 ரூபாயில் அடிக்கும் ஜாக்பாட்! இந்த காயின் இருந்தால் 5 லட்சம் சம்பாதிக்கலாம்

பழைய பொருட்களை சேகரிப்பது என்பது பலருக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவே வணிகமாக இருக்கும். பலரும் பழங்காலத்து பொக்கிஷங்களை தங்கள் வீட்டில் வாங்கி வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதனால் சில சமயங்களில் அவர்களுக்கு லட்சக்கணக்கில் லாபமும் கிடைக்கிறது. ஓல்டு இஸ் கோல்டு என்ற பழமொழிக்கு ஏற்ப, உண்மையிலேயே பழைய நாணயங்கள் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என அடிக்கடி படிப்பது உண்டு? ஆனால் உண்மையிலேயே இது சாத்தியமா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.



லட்சக் கணக்கில் தொகை கிடைக்கும்  



உங்கள் வீட்டு உண்டியலில், 1994, 1995, 1997 மற்றும் 2000 தொடர்களில் உள்ள ரூ.2 நாணயம் இருந்தால், உடனடியாக ரூ.5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இந்த நாணயங்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது.



இந்த அரிய காசுகளை பெற லட்சக்கணக்கான ரூபாய் கொடுக்கவும் மக்கள் தயாராக உள்ளனர். இதனை எவ்வாறு விற்பனை செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.



2 ரூபாய் நாணயத்தை விற்கும் முறை



உங்களிடம் பழைய அரிய 2 ரூபாய் நாணயம் இருந்தால், அதை ஆன்லைனில் Quikr என்ற விளம்பரத் தளத்தில் விற்கலாம். இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்திற்கு வாங்குபவர்கள் அதிக தொகையை செலுத்தி வருகின்றனர்.



2 ரூபாய் நாணயத்தை விற்க, நீங்கள் முதலில் உங்களை Quikr தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.   



அதன் பிறகு, நாணயத்தின் புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்ற வேண்டும்.



அதன் பிறகு, உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.



நீங்கள் வழங்கிய தகவலை இணையதளம் சரிபார்க்கும்.



நீங்கள் நாணயத்தின் புகைப்படத்தை பதிவேற்றிய நிலையில், நாணயத்தை வாங்க விரும்புபவர் உங்களை நேரடியாகத் தொடர்புகொள்வார்.



இந்த வழியில் நீங்கள் உங்கள் நாணயத்தை விற்கலாம். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது பழைய பழங்கால நாணயங்களை வாங்கும் நபர்கள் கொடுக்க தயாராக உள்ள பணத்தை பொறுத்தது. சில சமயங்களில் அரியவகை நாணயங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக ரூபாய் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.  






Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (14:04 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 20 (14:04 pm )
Testing centres