நினைத்த காரியத்தில் வெற்றிபெறப்போகும் விருட்சிக ராசியினர்! ஆனால் சிம்மராசியினருக்கு...
Jan30
நினைத்த காரியத்தில் வெற்றிபெறப்போகும் விருட்சிக ராசியினர்! ஆனால் சிம்மராசியினருக்கு...
மங்களகரமான பிலவ வருடம் தை 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி மாதம் 30ஆம் திகதி 2022) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
அந்த அமைப்பே எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.
இதன்படி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும்