ஓட்டு போட வந்த இடத்தில் நடந்த சலசலப்பு, மன்னிப்பு கேட்ட தளபதி...
Feb19
ஓட்டு போட வந்த இடத்தில் நடந்த சலசலப்பு, மன்னிப்பு கேட்ட தளபதி...
இளைய தளபதி விஜய் அவரது பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி இருந்தது.
பாடல் ரிலீஸ் ஆனதில் இருந்து பாடலை பாடாத மக்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக ஓட்டுபோட தளபதி விஜய் காலையிலேயே வந்துள்ளார்.
அவர் வந்த இடத்தில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட அங்கிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுள்ளார்.