கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் தற்போது 800 அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கே அண்டிஜன் பரிசோதனை கருவிகள் இருப்பதாகவும் இதனால் கடுமையான நோய் அறிகுறிகளுடன் வருகின்றவர்களை தவிர சாதாரண நோய் அறிகுறிகளுடன் வருகின்றவர்களை பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பரிசோதனை எண்ணிக்கையினை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி 800 பிரசோதனை கருவிகள் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் அதற்கு பின்னர் கொழும்பிலிருந்து பரிசோதனை கருவிகள் கிடைக்கப்பெறுகின்ற போதே தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி
கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுத
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்
கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்டும்
கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள மு
கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம்
கிளிநொச்சியில் 14 வயதான சிறுமி ஒருவர் காணவில்லை என பொலி
சுகாதார அமைச்சு சொல்லியிருக்கிற இந்த விதியின் பிரகார
கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் நாளுக்க
கிளிநொச்சி - முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டரீ
கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாம
கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள