← முகப்பு

t36 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலத்திற்கு

கிங் ஆஃப் பாப்’ எனப் போற்றப்படும் மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சனின் அரிய உருவப்படம், வரும் நவம்பர் 26ஆம் தேதி பிரான்சில் ஏலத்திற்கு வரவுள்ளது.