Back

நிகழ்வுகள்

  • All Events
  • வயல்விழாவும் வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட செய்கையும்!
வயல்விழாவும் வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட செய்கையும்!
Feb08
வயல்விழாவும் வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட செய்கையும்!
வவுனியா கலசியம்பெலாவயில் வயல்விழா நிகழ்வும் வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட செய்கை தொடர்பான நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதனபோது பாரசூட் முறையிலான நெற்செய்கை செய்யும் முறை மற்றும் அம்முறையினை எவ்வாறு செய்வது தொடர்பாக செய்முறை விளக்கங்களை விவசாய போதனாசிரியர்களால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

மேலும் இம்முறை மூலமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயலினை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டிருந்ததுடன், வர்த்தக நோக்கில் பயிரிடப்பட்ட வீட்டுத்தோட்ட செய்கையினையும் பார்வையிட்டிருந்தனர்.

வவுனியா பிரதி விவசாய பணிப்பாளர் பி. அற்புதசந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகு, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் மற்றும் விவசாய போதனாசிரியர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov09

வவுனியா வெங்கல செட்டிக்குள பிரதேச செயலக பண்பாட்டு பெரு

Nov13

அரசாங்கத்தின் தேசிய தீபாவளி நிகழ்வு வவுனியாவில் இன்று

Nov21

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப் படு

Nov23

வவுனியா மாவட்ட கலாசார விழா இன்று வவுனியா மேலதிக அரசாங்

Dec14

ஒட்டுசுட்டான் பண்பாட்டு பெருவிழாவில் பத்து பேருக்கு

Dec21

ஜனாதிபதி அலுவலகம், சுற்றுலா அபிவிருத்திச் சபை, முப்படை

Jan07

மடு மாதாவிற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னி

Jan13

விவேகானந்தரின் 161வது குருபூசை தினம் அனுஸ்டிப்பு! வவுனி

Jan23

மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் இந்து அமைப்புக்கள் ஏற

Jan25

இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் எல்லா

Jan25

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடாத்தும் 229வது மு

Jan26

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந

Feb01

இந்தியாவின் கிராமப்புற பகுதியில் அடக்குமுறை மற்றும் அ

Feb08

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாத

Feb08

வவுனியா கலசியம்பெலாவயில் வயல்விழா நிகழ்வும் வர்த்தக ர

Jul02

மறைந்த, இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும் முன்ன

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:15 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 19 (00:15 am )
Testing centres