Celebarating Birthday Wishes

18 Birthday Wishes

பெயர் :

V. Puvi

திகதி :

2019-11-11

நாடு :

Germany

மாவட்டம் :

Rheinland Pfalz

நகரம் :

Altdorf

Details

என் உயிரின் உயிரான புவிக்கு பிறந்தநாள்... என் உயிரினும் இனியவனுக்கு பிறந்தநாள்... என் புன்னகைகளின் புகலிடத்துக்கு பிறந்தநாள்... என் சந்தோசங்களின் சந்நிதானத்துக்கு பிறந்தநாள்... என் இரவுகளின் கனவுகளுக்கு பிறந்தநாள்... என் பகல்களின் நினைவுகளுக்கு பிறந்தநாள்... என் ஏக்கங்களின் பிறப்பிடத்துக்கு பிறந்தநாள்... என் ஆழ் மனதின் ஆசைகளுக்கு பிறந்தநாள்... என் சுவாசத்தின் மூச்சுக் காற்றுக்கு பிறந்தநாள்... என் இதயத்தின் இருப்பிடத்துக்கு பிறந்தநாள்... நான் நானாக வாழ வரம் தந்தவனுக்கு பிறந்தநாள்..!

Comments

Coming Soon
Share News