Back

கவிதை

  • All Poem
  • வெட்டிவேரு வாசம்
வெட்டிவேரு வாசம்
Dec15
வெட்டிவேரு வாசம்
வெட்டிவேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்
வெட்டிவேரு வாசம்
வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ….மானே

பச்சைக்கிளியோ தொட்டுக்கிருச்சு
இச்சைக்கிளியோ ஒத்துக்கிருச்சு
வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு
கைய கட்டி நிக்கச்சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது
காதல் மட்டும் கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது
சாமிகிட்ட கேளு
யாரு போட்ட கோடு
பஞ்சுக்குள்ள தீய வச்சு
பொத்தி வச்சவுக யாரு

ஒன்னக்கண்டு நான் சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான் தண்ணி வைக்கிறேன்
சொல்லாமத்தான் தத்தளிக்கிறேன்
தாளமத்தான் தள்ளி நிக்கிறேன்
பாசம் உள்ள தர்மம் இத
பாவமின்னு சொல்லாது
குருவி கட்டும் கூட்டுக்குள்ள குண்டு வைக்கக்கூடாது
புத்தி கெட்ட தேசம் பொடி வச்சு பேசும்
சாதிமத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்
வரவிருக்கும் கவிதை
Dec14

என்னை என்னிலிருந்து எடுத்து எறிந்துவிட்டு என்னிதையவ

Dec15

நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில

Dec15

நீ என்பதே... நான் தான் அடி ... நான் என்பதே... நாம் தான் அடி... ஒ

Dec15

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன் க

Dec15

எங்கேயும் காதல்... விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச... விண

Dec15

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம் வெட்டிவேரு வாசம் வ

Dec15

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே ஆசையுள்

Dec15

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்

Dec15

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது நான் உனக்கோர

Dec15

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை அவளுக்கு யாரும் இணையில்ல

Dec15

பூங்காற்றே பூங்காற்றே பூப்போலே வந்தாள் இவள் போகின்ற வ

Dec15

ஆவாரம் பூ… அன்னாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு… அ

Dec15

உயிராய் என்னை வளர்த்தவள் நீ கருவில் என்னை சுமந்தவள் நீ

Dec22

உள்ளங்கைத் தத்துவம் ... உள்ளங்கை துருவத்தில் ஊன்றி நிற்

Dec27

காற்றில் அங்கிங்கும் தள்ளாடிய முல்லைக் கொடிக்கு பற்ற

Dec29

நினைவில் உதித்த தெய்வம் பத்து மாதங்கள் இருந்தேன் உன்

Jan02

புதிது புதிதாய் ஆண்டுகள்- பல வந்து வந்து போயின எம்ஈழத்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 28 (22:34 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 28 (22:34 pm )
Testing centres