தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை லலிதா குமாரியை 1994 இல் திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ். இவர்களின் திருமண வாழ்க்கை 2009 இல் முடிவுக்கு வந்தது.
பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டபின் 2010 இல் போனி வர்மாவை பிரகாஷ்ராஜ் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இன்று அவர்களின் 11 ஆம் ஆண்டு திருமண நாள். இதனை முன்னிட்டு மனைவிக்கு நன்றி தெரிவித்து இருந்தார்.
தற்போது தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில், இன்றிரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். என் மகன் வேதந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்று பிரகாஷ் ராஜ் பதிவு செய்து இருக்கிறார்.

விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் சூப்ப
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என
பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும
நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர
நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பல சுவாரஸ்யங்கள
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னண
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் கோபி எப்போது கை
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட
