பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை பார்த்த தமிழக மக்களில் பலர் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இணைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும் குத்துச்சண்டை பழகி வருவதாகவும் செய்திகள் வெளியானது. ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்துசண்டை பழகிய வீடியோவை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ருதிஹாசனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் இர்பான் கான் ஏற்கனவே பல திரையுலக பிரபலங்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். ஸ்ருதிஹாசனின் பாக்ஸிங் வீடியோவுக்கு லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி
மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந
மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற
நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ஆடியுள்ள வ
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட
நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்க
அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக
