More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பரத்துடன் இணைந்த வாணிபோஜன்.. படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
பரத்துடன் இணைந்த வாணிபோஜன்.. படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!
Aug 21
பரத்துடன் இணைந்த வாணிபோஜன்.. படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. 



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் பரத், தற்போது அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பரத்துடன் இணைந்து வாணி போஜனும் நடிக்கிறார்.  கிரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.



இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தில் பரத் இன்ஜினியராகவும்,, வாணி அவரது மனைவியாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் ஸ்பெஷல் என்றால், இதில் பாடல்களே இல்லை. முழு கதையும் ஒரு காற்றாலை பண்ணையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது



இந்நிலையில் இந்த படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உடனடியாக படப்பிடிப்பையும் படக்குழுவினர் தொடங்கினர். முதற்கட்டமாக தென்காசி பகுதியில் தொடங்கிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அம்பாசமுத்திரம், சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படம் படமாக்கப்பட உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May04

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

இந்திய சினிமாவில் ச

Jun17

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்

Jan23

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர

May01

62 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் 

தமிழ் சினிமா

Apr21

நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்

Jun11

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும

Apr30

நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என

Sep17

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ

Jul20

தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவ

Jun11

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

Oct23

பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு

Feb22

கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்த

May13

பிக்பாஸ் 5வது சீசனில் புதுமுக பிரபலங்களுக்கு நடுவில்

Jan23

 

கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி

Feb26

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (16:40 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 31 (16:40 pm )
Testing centres